/* */

You Searched For "#இன்றையசேலம்"

மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் வானதி சீனிவாசன் மகன் கார் கவிழ்ந்து விபத்து: உயிருடன் மீட்ட...

சேலத்தில் வானதி சீனிவாசன் மகனின் கார் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சேலத்தில் வானதி சீனிவாசன் மகன் கார் கவிழ்ந்து விபத்து: உயிருடன் மீட்ட போலீசார்
சேலம் மாநகர்

சேலம் வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்: மனைவியே கணவரை கொலை செய்தது...

சேலத்தில் வாலிபர் கொலையில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது அம்பலம்.

சேலம் வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்: மனைவியே கணவரை கொலை செய்தது அம்பலம்
எடப்பாடி

ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை: பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகம்...

கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்படுவதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு

ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை: பூலாம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு
வீரபாண்டி

திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு: நுரை பொங்கி சாலையை சூழ்ந்ததால் அவதி

சேலத்தில், திருமணிமுத்தாற்றில் கலக்கும் சாயக்கழிவுகளால், நுரை பொங்கி சாலையை சூழ்ந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு: நுரை பொங்கி  சாலையை சூழ்ந்ததால் அவதி
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்...

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் வருமாறு:

சேலம் மாநகராட்சியில் இன்று  காய்ச்சல் கண்டறியும்  முகாம்கள் நடைபெறும் இடங்கள்
வீரபாண்டி

சேலம் கலெக்டர் ஆபீஸில் காய்கறி விற்பனை - கவனத்தை ஈர்த்த விவசாயிகளின்...

உழவர் சந்தைகளை திறக்க வலியுறுத்தி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து, விவசாயிகள் நூதனமாக போராடி, கவனத்தை ஈர்த்தனர்.

சேலம் கலெக்டர் ஆபீஸில் காய்கறி விற்பனை - கவனத்தை ஈர்த்த விவசாயிகளின் போராட்டம்