இன்றைய மேட்டூர் அணை நிலவரம்
X
By - T.Hashvanth, Reporter |17 Aug 2021 8:45 AM IST
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 12 ஆயிரம் கன அடியாக குறைப்பு.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 69.00 அடியாகவும்,
நீர்இருப்பு : 31.84 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,379 கன அடியாக உள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது 12,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu