/* */

You Searched For "#இன்றயசேலம்"

மேட்டூர்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.71 அடியாக உயர்வு: நீர்வரத்து தொடர்ந்து...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.71 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து குறையத்தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.71 அடியாக உயர்வு: நீர்வரத்து தொடர்ந்து குறைவு
சேலம் மாநகர்

வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர்...

சேலத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
சேலம் மாநகர்

சேலத்தில் 400 கிலோ குட்கா, ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்: 8 பேர் கைது

சேலம் அம்மாப்பேட்டை அருகே 400 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக எடுத்த வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் 400 கிலோ குட்கா, ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்: 8 பேர் கைது
சேலம் மாநகர்

சேலம் நள்ளிரவு தாக்குதல் சம்பவம்: கைது செய்யக்கோரி சாலைமறியல்

சேலத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம் நள்ளிரவு தாக்குதல் சம்பவம்: கைது செய்யக்கோரி சாலைமறியல்
சேலம் மாநகர்

சேலத்தில் வாலிபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரி கத்திக்குத்து: நள்ளிரவில்...

சேலத்தில் வாலிபர்கள் சிலரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் வாலிபர்கள் ஓட ஓட விரட்டி சரமாரி கத்திக்குத்து: நள்ளிரவில் பரபரப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் நாளை (7ம் தேதி) 526 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள்

சேலம் மாவட்டத்தில் நாளை 526 மையங்களில் 93,100 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நாளை (7ம் தேதி) 526 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள்
சேலம்

சேலத்தில் பெய்த தொடர் கனமழை: தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ளத்தால்...

சேலத்தில் பெய்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சேலத்தில் பெய்த தொடர் கனமழை: தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ளத்தால் மக்கள் அவதி
சேலம் மாநகர்

சேலம் ஆசிரியர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சேலம் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 8 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவுபெற்றது.

சேலம் ஆசிரியர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
மேட்டூர்

சேலத்தில் அரசுப் பேருந்து ஜப்தி: விபத்து இழப்பீடு வழங்காததால்...

சேலத்தில் விபத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலத்தில் அரசுப் பேருந்து ஜப்தி: விபத்து இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் அதிரடி
சேலம் மாநகர்

குடிநீர் இணைப்பை துண்டித்து பழிவாங்கல்: பஞ்., தலைவர் மீது ஆட்சியரிடம்...

சேலத்தில் பஞ்சாயத்து தலைவரின் கணவர் குடிநீர் இணைப்பு துண்டித்து பழிவாங்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

குடிநீர் இணைப்பை துண்டித்து பழிவாங்கல்: பஞ்., தலைவர் மீது ஆட்சியரிடம் புகார்