/* */

You Searched For "#அரியலூர்"

அரியலூர்

விலைப்பட்டியல் பராமரிக்காத உரக்கடைகள் மீது நடவடிக்கை

அரியலூரில் உரக்கடைகளில் விலைப்பட்டியல் பராமரிக்காத 3 உரக்கடைகள் மீது சிறப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்

விலைப்பட்டியல் பராமரிக்காத உரக்கடைகள் மீது நடவடிக்கை
அரியலூர்

நலவாரிய பயனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் நலத்திட்ட உதவிகள்

1003 கட்டுமான பணியாளர்களுக்கு 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் மொத்தம் ரூ.16,73,783- மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

நலவாரிய பயனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் நலத்திட்ட உதவிகள்
அரியலூர்

மெச்சத்தகுந்த பணி செய்தமைக்காக காவலர்களை பாராட்டிய அரியலூர் எஸ்.பி

மெச்சதகுந்த பணிசெய்தமைக்காக காவலர்களுக்கு சான்றிதழ் வெகுமதி வழங்கி அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாராட்டினார்.

மெச்சத்தகுந்த பணி செய்தமைக்காக காவலர்களை  பாராட்டிய அரியலூர் எஸ்.பி
அரியலூர்

அரியலூர்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் மீது நடவடிக்கை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டகலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

அரியலூர்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் மீது நடவடிக்கை
ஜெயங்கொண்டம்

அரியலூர்: மாவட்ட அளவிலான நெட்பால் போட்டி

பரப்ரஹ்மம் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமரன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்

அரியலூர்: மாவட்ட அளவிலான நெட்பால் போட்டி
ஜெயங்கொண்டம்

அரியலூர்: சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்

அரியலூர்: சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் உதவ எண்கள்...

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்காக உதவ பாதுகாப்பு சம்பந்தமான அரசின் உதவி எண்களை வெளியிடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் உதவ எண்கள் அறிவிப்பு
அரியலூர்

காடூர் வாய்க்கால் தூர்வாரும் பணியை அரியலூர் கலெக்டர் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்

காடூர் வாய்க்கால் தூர்வாரும் பணியை அரியலூர் கலெக்டர்  துவக்கி வைப்பு
அரியலூர்

மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்
அரியலூர்

நான் முதல்வர் திட்ட நேரலை அமர்வு மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பு

அரியலூர் : நான் முதல்வர் திட்ட நேரலை அமர்வு மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்

நான் முதல்வர் திட்ட நேரலை அமர்வு மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பு
அரியலூர்

அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

அரியலூர் லாட்ஜ் ஓனர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
அரியலூர்

பகுதி நேர அங்காடியை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா திறந்து வைத்தார்

ரெங்கசமுத்திரம், அருங்கால்பாளையம் கிராமங்களில் பகுதிநேர அங்காடியை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா திறந்து வைத்தார்

பகுதி நேர அங்காடியை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா திறந்து வைத்தார்