நான் முதல்வர் திட்ட நேரலை அமர்வு மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பு

நான் முதல்வர் திட்ட நேரலை அமர்வு மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பு
X

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வர் திட்ட நேரலை அமர்வு மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று நேரில் பார்வையிட்டார்.

அரியலூர் : நான் முதல்வர் திட்ட நேரலை அமர்வு மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வர் திட்ட நேரலை அமர்வு மாணவ, மாணவிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று நேரில் பார்வையிட்டார்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் நான் முதலவர் திட்ட நேரலை அமர்வு 12ஆம் வகுப்பு கலைப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு இன்றைய தினம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும், நான் முதல்வர் திட்ட நேரலை அமர்வின் முக்கியத்துவம் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கமாக மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி எடுத்துரைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.இராமன், மாவட்ட கல்வி அலுவலர் இ.மான்விழி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!