/* */

You Searched For "#அதிகாரிகள்"

விளவங்கோடு

குமரியில் விவசாய பயிர்கள் சேதம் - கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது.

குமரியில் கனமழையால் சேதம் அடைந்த விவசாய பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குமரியில் விவசாய பயிர்கள் சேதம் - கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது.
தென்காசி

அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை என புகார் -அதிகாரிகள் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை என புகார் -அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஊரடங்கில் கோழிக் கறி விற்பனை, கடைக்கு சீல் வைத்த...

புதுக்கோட்டையில் ஊரடஙகு விதிகளை மீறி கோழிக்கடையை திறந்து விற்பனை செய்தவருக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.

புதுக்கோட்டையில்  ஊரடங்கில்  கோழிக் கறி  விற்பனை, கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
சேப்பாக்கம்

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - அரசு உத்தரவு!

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்  - அரசு உத்தரவு!
அறந்தாங்கி

அறந்தாங்கி: கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா-சுங்கத்துறை அதிகாரிகள்

அறந்தாங்கி அருகே கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா பொட்டலங்கள் குறித்து சுங்கதுறைஅ திகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அறந்தாங்கி: கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா-சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
சேலம் மாநகர்

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சேலத்தில் அதிகாரிகளை முற்றுக்கையிட்ட...

சேலம் குமாரசாமிப்பட்டியில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு...

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சேலத்தில் அதிகாரிகளை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!
தென்காசி

தென்காசி-அதிகாரிகள் அலட்சியம்-கார்சாகுபடி பாதிக்கும் அபாயம்-விவசாயிகள்...

தென்காசி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கார்சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி-அதிகாரிகள் அலட்சியம்-கார்சாகுபடி பாதிக்கும் அபாயம்-விவசாயிகள் கவலை
திருவள்ளூர்

திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் கொரோனா  தடுப்பு  நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை!
தொண்டாமுத்தூர்

பொதுமக்களுக்கு தேவையான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்கின்றனர் -...

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காக அதிகாரிகள் பந்தய குதிரை வேகத்தில் செயல்படுகின்றனர் என அமைச்சர் நாசர் கூறினார்

பொதுமக்களுக்கு தேவையான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்கின்றனர் - அமைச்சர் நாசர்
வாணியம்பாடி

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்:...

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அமையவுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: அதிகாரிகள் ஆய்வு
விராலிமலை

புதுக்கோட்டை இலுப்பூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கொரேனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.

புதுக்கோட்டை இலுப்பூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ தேவராஜ்...

ஜோலார்பேட்டையில் உள்ள 38 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ தேவராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

ஜோலார்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ தேவராஜ் ஆலோசனை