/* */

You Searched For "#TribalPeople"

ஏற்காடு

மலைப்பாதை அமைத்து தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு...

மலைப்பாதை அமைத்து தர வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மலைப்பாதை அமைத்து தர வலியுறுத்தி  கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்

நாகையில் முதல்வருக்கு மேளம் அடித்து நன்றி தெரிவித்த பழங்குடி இன

நாகை அவுரி திடலில் பழங்குடி இன மக்கள் மேளம் அடித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

நாகையில் முதல்வருக்கு மேளம் அடித்து நன்றி தெரிவித்த பழங்குடி இன மக்கள்
வந்தவாசி

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியினர்...

குடியிருக்க வீட்டுமனை பட்டா கேட்டு வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியினர் போராட்டம்
செஞ்சி

பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மாதர் சங்கத்தினர் கோரிக்கை

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மாதர் சங்கத்தினர் கோரிக்கை
விருத்தாச்சலம்

விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகை

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியின மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முற்றுகையிட்டனர்.

விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகை
பாளையங்கோட்டை

நெல்லை-காணி பழங்குடியின மக்களுக்கு வாழ்வியல் அங்காடி துவக்கி வைப்பு

பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் விளைவிக்கும் பொருட்களை நகர்பகுதியில் விற்பனை செய்யும் அங்காடி துவக்கம்.

நெல்லை-காணி பழங்குடியின மக்களுக்கு வாழ்வியல் அங்காடி துவக்கி வைப்பு
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் மலைவாழ்மக்களுக்கு ஜாதி சான்று: சப் கலெக்டர் நேரடி...

கொல்லிமலையில் மலையாளி ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள மலைவாழ் மக்களிடம் சப் கலெக்டர் நேரில் விசாரணை நடத்தினார்.

கொல்லிமலையில் மலைவாழ்மக்களுக்கு  ஜாதி சான்று: சப் கலெக்டர் நேரடி விசாரணை