பாளையங்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 07.06.2022 (செவ்வாய்க்கிழமை)
1.தக்காளி-58
2.கத்தரி-வெள்ளை-36, பச்சை-கீரிகத்தரிக்காய்-28,
3.வெண்டை-30
4.புடலை-24
5.சுரை -10
6.பீர்க்கு -30
7.பூசணி-14
8.தடியங்காய்-14
9.அவரை-பெல்ட்-76,நாடு-66
10.கொத்தவரை-36
11.பாகல்-சிறியது-40, பெரியது-35
12.பச்சைமிளகாய்-22
13.முருங்கை-40
14.பெரியவெங்காயம்-22,20
15.சின்னவெங்காயம்-நாடு-28, ஜண்டா-28,புதியது-24
16.காராமணி-30
17.கோவக்காய்-36
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு-10
22. வாழைஇலை(5)-20,18
23.கீரைகள்(கட்டு)-12
24.கறிவேப்பிலை-30
25.புதினா-50
26.மல்லி இலை-50
27.வெள்ளரி-நாடு-14, சாம்பார்-வெள்ளரி-14,சாலட் குக்கும்பர்-30
28.இஞ்சி-36
29.மாங்காய்-26,நாடு-20
30.நார்த்தங்காய்-20
31.ரிங்பீன்ஸ்-64
32.முள்ளங்கி-ஊட்டி-28,நாடு-24
33.சர்க்கரை வள்ளி கிழங்கு-26
34.உருளைக்கிழங்கு-27,26
35.கேரட்-ஊட்டி-50
36.சௌசௌ-32
37.முட்டைகோஸ்-44
38.பீட்ரூட்-உடுமலை36,கம்பம்-42,ஊட்டி-44
39.காலிபிளவர்-40
40.குடமிளகாய்-90
41.பஜ்ஜிமிளகாய்-55
42.பூண்டு-சீடு-பெரியது-110,100, நடுத்தரம்-80, -70, தரைப்பூண்டு-70,60,50,40
43.பட்டர் பீன்ஸ்-100
44.சோயாபீன்ஸ்-90
45.கருணைக்கிழங்கு-45
46.சேம்பகிழங்கு-50
47.சேனைக்கிழங்கு-30
48.சிறு கிழங்கு-45,40
பழங்கள்
1.வாழைப்பழம்-செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50, நாடு-40, பச்சை-40
2.எலுமிச்சை-70
3.ஆப்பிள்-200,180
4.சாத்துக்குடி-80
5.மாதுளை-160/140/120
6.கொய்யா-60
7.சப்போட்டா-50,40
8.பப்பாளி-30,25
9.நெல்லிக்காய்-20
10.திராட்சை-80,100
11.ஆரஞ்சு-110,100
12.மாம்பழம்-120,110,80,40
13.கிர்னிபழம்-40
14.அன்னாசிபழம்-50
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu