/* */

You Searched For "#TirunelveliDistrictNews"

பாளையங்கோட்டை

அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

நெல்லையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்
திருநெல்வேலி

நெல்லை அருகே விவசாயக் கிணற்றில் விழுந்து மான் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம், சேதுராயன்புதூரில், விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து மான் பரிதாபமாக இறந்தது.

நெல்லை அருகே விவசாயக் கிணற்றில் விழுந்து  மான் உயிரிழப்பு
பாளையங்கோட்டை

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு: மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம்...

வேப்பங்குளத்தில் உள்ள சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு.

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு: மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி

அண்ணா பிறந்த நாள்: நெல்லையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை-கணேசராஜா சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

அண்ணா பிறந்த நாள்: நெல்லையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 75,520 பேருக்கு தடுப்பூசி

திருநெல்வேலி மாவட்டத்தில் 75,520 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 75,520 பேருக்கு தடுப்பூசி
பாளையங்கோட்டை

நெல்லை போலீசார் சார்பில் விடுதியில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு...

நெல்லையில் விடுதியில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாகர போலீசார் நடத்தினர்.

நெல்லை போலீசார் சார்பில் விடுதியில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு விழிப்புணர்வு
பாளையங்கோட்டை

நெல்லை-பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நெல்லையில் பேருந்தில் பயணம் செய்பவர்களிடம் சானிடைசர், முக கவசம், அணிநது சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணம் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் ...

நெல்லை-பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு