/* */

You Searched For "#ThoothukudiNews"

கோவில்பட்டி

கழுகுமலை கழுகசாலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி: பக்தர்கள்...

கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை கழுகசாலமூர்த்தி திருக்கோவிலில் சூரசம்ஹராம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கழுகுமலை கழுகசாலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி: பக்தர்கள் ஆரவாரம்
தூத்துக்குடி

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர் விவகாரம்: துப்பாக்கி குண்டுகள் தேடல்

தூத்துக்குடி ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர் விவகாரம்: துப்பாக்கி குண்டுகள் தேடல்
தூத்துக்குடி

தீபாவளியையொட்டி ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படும்: ஆட்சியர்

தூத்துக்குடியில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகள் வரும் நவ.1,2,3 தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

தீபாவளியையொட்டி ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை செயல்படும்: ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 8 மாதங்களுக்கு பின் நேரடி விவசாயிகள் குறைதீர் நாள்...

தூத்துக்குடியில் 8 மாதங்களுக்கு பிறகு நடந்த நேரடி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை.

தூத்துக்குடியில் 8 மாதங்களுக்கு பின் நேரடி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு...

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3½ லட்சம் மனு - மாநில...

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் மேல்முறையீட்டு வழக்குகள் தொடர்பான விசாரணை மாநில தகவல் ஆணையரால் இன்று நடத்தப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3½ லட்சம் மனு - மாநில தகவல் ஆணையர்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆட்சியரகத்தில் மீனவர்கள்...

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி நண்டு வலை நல சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இன்று மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆட்சியரகத்தில் மீனவர்கள் மனு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அக்.28 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் அக்.28 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்: எஸ்பி...

தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்: எஸ்பி பங்கேற்பு