/* */

You Searched For "Thoothukudi News in Tamil"

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 166 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்..!

உணவு பாதுகாப்பு உரிமமின்றி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கிய ஜவுளி கடையில் இருந்து 10 கிலோ லட்டு பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு நியமன...

தூத்துக்குடி மாவட்டத்தில் 166 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்..!
ஸ்ரீவைகுண்டம்

மத்தியிலும் திராவிட மாடல் ஆட்சி வரும்: கனிமொழி எம்.பி. பேச்சு..!

மத்தியில் விரைவில் மாற்றம் வரும் என்றும் அங்கும் திராடவிட மாடல் ஆட்சி வரும் என்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

மத்தியிலும் திராவிட மாடல் ஆட்சி வரும்: கனிமொழி எம்.பி. பேச்சு..!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

தூத்துக்குடி அனல் மின்நிலையம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே பேக்கரிக்கு சீல் வைப்பு: உணவு பாதுகாப்புத் துறை...

பிஸ்கட் பாக்கெட்டினை பூச்சியுடன் பொட்டலமிட்ட பேக்கரியை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி அருகே பேக்கரிக்கு சீல் வைப்பு: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை..!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை காப்போம் பயிலரங்கம்..!

தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் காவல் துறையினருக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை காப்போம் பயிலரங்கம்..!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் அக்டோபர் 4 ம் தேதி மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி..!
தூத்துக்குடி

BC மற்றும் MBC பிரிவினருக்கு அரசு வழங்கும் கடனுதவி திட்டங்களை...

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BC மற்றும் MBC பிரிவினருக்கு  அரசு வழங்கும் கடனுதவி திட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற தரிசனத்திற்கு அனுமதிக்காததால்...

திருச்செந்தூர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் ஏமாற்றம்..!
தூத்துக்குடி

டீ கடைக்கு ரூ. 61 ஆயிரம் மின்கட்டணம்: மின் கணக்கீட்டாளர் பணியிடை...

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே டீ கடையில் 61 ரூபாய் மின் கட்டணம் வந்த விவகாரத்தில் மின் கணக்கீட்டாளர் கோமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு...

டீ கடைக்கு ரூ. 61 ஆயிரம் மின்கட்டணம்: மின் கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய்...

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு...

தூத்துக்குடியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்: 2 அமைச்சர்கள்...

தூத்துக்குடியில் 95 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான்களை அமைச்சர்கள் வழங்கினர்.

தூத்துக்குடியில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு..!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க...

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு..!