/* */

You Searched For "#Thanjavur News"

தஞ்சாவூர்

177-வது ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை...

தியாகராஜரின் ஆராதனை விழாவை முன்னிட்டு மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

177-வது ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி
பட்டுக்கோட்டை

சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை சீரமைக்கும் ஜிப்சம்..!

அதிக நிலத்தடிநீர் மற்றும் உர பயன்பாட்டினால் சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை ஜிப்சம் சீரமைத்து தருவதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...

சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை சீரமைக்கும் ஜிப்சம்..!
தஞ்சாவூர்

ஊராட்சி செயலாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்களுக்குஅரசுதுறை பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளையும் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்களுக்கு  அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்
தஞ்சாவூர்

விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

நடப்பு சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு ஏக்கருக்கு முப்பது ஆயிரம் வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட்...

தஞ்சாவூர் கீழ மற்றும் வடக்கு அலங்கம் அகழியை தூர்வாரி படகு சவாரி விடும் திட்டத்திற்கு மாற்றுவதற்கு இந்தியகம்யூனிஸ்ட் எதிர்ப்பு

தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தஞ்சாவூர்

மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

விருது பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சமும் மூன்றாம் பரிசு ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை

மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம்

மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது

மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான  கண்காணிப்பு குழுக் கூட்டம்
தஞ்சாவூர்

பசுமை தொழில் முனைவு திட்டம்: சுய உதவிக் குழு பசுமை நிறுவனங்கள்...

இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்யப்படும்.

பசுமை தொழில் முனைவு திட்டம்: சுய உதவிக் குழு  பசுமை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,315 பேருக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 20,315 -நபர்களுக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,315  பேருக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி