/* */

You Searched For "Sathyamangalam News"

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர்.

சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் தாய் யானையை சுற்றி வரும் குட்டி...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வயது முதிர்வு காரணமாக உயிருக்கு போராடும் தாய் யானையோடு குட்டி யானை நடத்தி வரும் பாசப் போராட்டம் காண்பவர்களை கலங்கச்...

சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் தாய் யானையை சுற்றி வரும் குட்டி யானை
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் நடைபெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
ஈரோடு

கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல...

சத்தியமங்கலம் அருகே தாயை இழந்து மற்றோரு கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானையை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு

கூட்டத்துடன் சேர மறுத்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல முடிவு
ஈரோடு

பண்ணாரி அருகே உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடும் பெண் யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அருகே வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பண்ணாரி அருகே உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடும் பெண் யானை
ஈரோடு

ஆசனூரில் பட்டியல், பழங்குடியின இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாம்...

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் பட்டியல், பழங்குடி இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாமினை எம்.பி. ஆ.ராசா துவக்கி வைத்தார்.

ஆசனூரில் பட்டியல், பழங்குடியின இளைஞர்களுக்கான ஓட்டுநர் பயிற்சி முகாம் துவக்கம்
ஈரோடு

புஞ்சை புளியம்பட்டி அருகே புதிய கல்குவாரி அமைக்க கிராம மக்கள்...

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்குவாரி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

புஞ்சை புளியம்பட்டி அருகே புதிய கல்குவாரி அமைக்க  கிராம மக்கள் எதிர்ப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து - தனியார் மில் வேன் மோதல்; 12 பேர்...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து - தனியார் மில் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர்.

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்து - தனியார் மில் வேன் மோதல்; 12 பேர் காயம்