/* */

You Searched For "#RoadIssue"

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே சாலை செப்பனிடப்படாததால் பொதுமக்கள் மறியல்

மயிலாடுதுறை அருகே சாலை செப்பனிடப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே  சாலை செப்பனிடப்படாததால் பொதுமக்கள் மறியல் போராட்டம்
திருவெறும்பூர்

கோவிலுக்கு செல்லும் பாதையை அடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

கோவிலுக்கு செல்லும் வழியை அடைத்து, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது திருவெறும்பூர் தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கோவிலுக்கு செல்லும் பாதையை அடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தீ

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு
திருவெறும்பூர்

திருவெறும்பூர் நேதாஜி நகரில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்

திருவெறும்பூர் நேதாஜி நகரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருவெறும்பூர் நேதாஜி நகரில் பொதுமக்கள்  நாற்று நடும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 57-வது வார்டு கூட்டம்

திருச்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 57-வது வார்டு குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  57-வது வார்டு கூட்டம்
அரியலூர்

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழப்பழுவூர் அருகே சாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி
குமாரபாளையம்

மழையால் மண் ரோட்டில் சகதி: கான்கிரீட் ரோடு போட்டால் நிம்மதி

குமாரபாளையம் டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலையை, கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.

மழையால் மண் ரோட்டில் சகதி: கான்கிரீட் ரோடு போட்டால் நிம்மதி