/* */

You Searched For "#pudukotainews"

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர பகுதிகளில் பொதுமக்கள் 24 மணி நேரமும் குறைகள்...

புதுக்கோட்டை நகர மக்கள் 24 மணிேநரமும் புகார் தெரிவிக்க 2 அலுவலர்களை நியமித்து போன் எண்ணை புதுக்கோட்டை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் பொதுமக்கள்  24 மணி நேரமும் குறைகள் தெரிவிக்க போன் எண்  புதுக்கோட்டை  எம்.எல்.ஏ. அதிரடி
புதுக்கோட்டை

ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் திருச்சி மண்டல...

''ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும்,'' என்று, திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆன்லைன் வகுப்புகள் முழுமையாக பதிவு செய்ய வேண்டும்  திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தகவல்
புதுக்கோட்டை

தெருவோர வியாபாரிகள், தொழிலாளர்கள் புதுகை கலெக்டர் அலுவலகம் முன்...

புதுக்கோட்டை மாவட்ட தெருவோர வியாபாரிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெருவோர வியாபாரிகள், தொழிலாளர்கள்  புதுகை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
விராலிமலை

அன்னவாசல் அருகே கல்குவாரியில் வெடி விபத்து ஒருவர் பலி: 10க்கும்...

புதுக்கோட்டை அருகே, குவாரிக்காக வைத்திருந்த வெடிபொருட்கள் மின்னல் தாக்கியதில் வெடித்ததில் ஒருவர் பலியானார். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அன்னவாசல் அருகே கல்குவாரியில் வெடி விபத்து  ஒருவர் பலி: 10க்கும் மேற்பட்டோர் காயம்
விராலிமலை

கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை நேரடியாக ஆய்வு செய்த கல்வி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பதை ஆய்வு செய்த அதிகாரிகள்.

கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை  நேரடியாக ஆய்வு செய்த   கல்வி துறை அதிகாரிகள்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நவீன தொழில் நுட்ப முறையில் தரையிலிருந்து 4 அடிக்கு...

புதுக்கோட்டையில் ஒரு வீட்டை தரைமட்டத்தில் இருந்து 4 அடி உயரத்திற்கு உயர்த்தும் பணி நவீன தொழில் நுட்ப முறையில் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டையில் நவீன தொழில் நுட்ப முறையில்  தரையிலிருந்து 4 அடிக்கு வீட்டை உயர்த்தும் பணி
புதுக்கோட்டை

புதுகை மாவட்டத்தில் நாளை முதல் இயங்க தயாராகும் அரசு பேருந்துகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 7 கிளைகளும், மண்டலத்தில் 8 கிளைகளும் என மொத்தமாக 385 பேருந்துகள் நாளை முதல் இயங்க தயார் நிலையில் உள்ளது. இதனால்...

புதுகை மாவட்டத்தில் நாளை முதல்  இயங்க  தயாராகும் அரசு பேருந்துகள்