/* */

You Searched For "#PublicProtestNews"

மதுரை மாநகர்

மதுரை : மருத்துவமனைக்கு வராத மருத்துவர்களை கண்டித்து பொதுமக்கள்...

பழங்காநத்தம்: ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு மருத்துவர்கள் வராததால் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்.

மதுரை : மருத்துவமனைக்கு வராத மருத்துவர்களை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
செய்யூர்

சித்தாமூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடிய பொதுமக்கள்

சித்தாமூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அவதூராக பேசியதாக பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சித்தாமூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடிய பொதுமக்கள்
மதுராந்தகம்

தனியார் நிறுவன அதிகாரி மீது பாலியல் புகார்: நடவடிக்கை காேரி பெற்றோர்...

தனியார் குளிர்பான நிறுவனத்தின் அதிகாரி மீது பாலியல் புகார் தெரிவித்த பெற்றோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தனியார் நிறுவன அதிகாரி மீது பாலியல் புகார்: நடவடிக்கை காேரி பெற்றோர் முற்றுகை
ஆவடி

திருமுல்லைவாயல் கோயில் சொத்தை அபகரிக்க முயற்சி, பொதுமக்கள்

திருமுல்லைவாயல் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமுல்லைவாயல் கோயில் சொத்தை   அபகரிக்க முயற்சி, பொதுமக்கள் போராட்டம்
பொன்னேரி

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மடிமை கண்டிகை கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  முற்றுகை போராட்டம்
மதுராந்தகம்

கள்ளபிரான்புரம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கள்ளபிரான்புரம் ரேஷன் கடையில் முறையாக பொருட்கள் வழங்கவில்லை என 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு பேராட்டம் செய்தனர்.

கள்ளபிரான்புரம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்