/* */

You Searched For "#Primeminister"

கரூர்

பிரதமர் யார் என ஸ்டாலின் தீர்மானிப்பார்: அமைச்சர் செந்தில் பாலாஜி

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேச்சு.

பிரதமர் யார் என  ஸ்டாலின் தீர்மானிப்பார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
பெரம்பூர்

பிரதமர் வருகையை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பாஜக தலைவர்...

பிரதமரின் வருகையை தமிழக அரசு உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் வருகையை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை
அவினாசி

காசி கோவிலில் பிரதமர்: அவினாசியில் நேரடி ஒளிபரப்பு

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, அவினாசியில் பக்தர்கள் கண்டனர்.

காசி கோவிலில் பிரதமர்: அவினாசியில் நேரடி ஒளிபரப்பு
இந்தியா

ஏழைகள், பின்தங்கியோர் நலனைப் பற்றி பிரதமர் எப்போதும் சிந்தித்துக்...

கர்நாடகாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

ஏழைகள், பின்தங்கியோர் நலனைப் பற்றி பிரதமர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்  -அமித்ஷா
நாமக்கல்

பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் : நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.32 கோடி...

பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் : நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு
மயிலாடுதுறை

பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர்: காவல்துறையிடம் பாஜக

பிரதமரை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர்: காவல்துறையிடம் பாஜக புகார்
சேப்பாக்கம்

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல்; பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்...

இந்தியக் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல்;  பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
அரசியல்

மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் கடல்சார் மீன்வள மசோதாவை வேண்டாமென்று என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
அரசியல்

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி

'மன் கி பாத்'தில் 78 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி
இந்தியா

1969ஆண்டு ஜூலை 19- பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கிய

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வங்கித்துறை திவாலாகிக் கொண்டிருந்தது.இருளில் ஒளிரும் ஒரு விளக்கு போல இருந்தது இம்பீரியல் வங்கி.இப்போது இருக்கும் ஸ்டேட்...

1969ஆண்டு ஜூலை 19- பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கிய நாள்