காசி கோவிலில் பிரதமர்: அவினாசியில் நேரடி ஒளிபரப்பு

காசி கோவிலில் பிரதமர்: அவினாசியில் நேரடி ஒளிபரப்பு
X

காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்த நிகழ்வை நேரலையில் பார்த்த பக்தர்கள்.

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, அவினாசியில் பக்தர்கள் கண்டனர்.

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, அவினாசியில் பக்தர்கள் கண்டனர். காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிேஷக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை, அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் மண்டபத்தில் அமர்ந்து பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ., கட்சியினர் செய்திருந்தனர். கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்வேல், தொண்டாமுத்துார் முன்னாள் எம்.எல்.ஏ., சின்ராஜ், மாவட்ட பொது செயலாளர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!