/* */

You Searched For "precautionarymeasures"

தேனி

ஒமிக்ரான் வைரஸ் எதிராெலி: தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

ஒமிக்ரான் வைரஸ் எதிராெலி: தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
திருநெல்வேலி

ஒமிக்ரான் வைரஸ் எதிராலெி: நெல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

நெல்லை மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் விஷ்னு.

ஒமிக்ரான் வைரஸ் எதிராலெி: நெல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
உதகமண்டலம்

தொடர்மழை: மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மழை நேரத்தில் மரத்தின் அடியிலோ, மின்கம்பங்கள் அருகிலோ,வெட்ட வெளியிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.

தொடர்மழை: மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
திருவண்ணாமலை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு முதன்மை...

திருவண்ணமலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
செஞ்சி

செஞ்சி தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆலோசனை

செஞ்சி தொகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்

செஞ்சி தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆலோசனை
திருவண்ணாமலை

மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

செய்யாறு ஒன்றியத்தில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்புகளை தடுக்க 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
தென்காசி

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: தென்காசியில் அமைச்சர் ஆய்வு

தென்காசியில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வளர்ச்சிப்பணி குறித்த ஆய்வுக் கூட்டம், வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், ...

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: தென்காசியில் அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை

பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள போதிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது:...

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க போதிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்

பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள போதிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் வேலு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி: டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக கலெக்டர் சிவராசு ஆலோசனை

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.

திருச்சி: டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக கலெக்டர் சிவராசு ஆலோசனை
பெரம்பலூர்

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் ஆய்வு.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை