/* */

You Searched For "#pappirettipatty"

பாப்பிரெட்டிப்பட்டி

தருமபுரி மாவட்ட போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் 1,400 போலீசாருக்கு துப்பாக்கி நினைவூட்டல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேளாண் உதவி இயக்குனர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
பாப்பிரெட்டிப்பட்டி

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: 3 மாணவர்கள் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய 3 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: 3 மாணவர்கள் கைது
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய கார் பறிமுதல் - 2 பேர்...

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய கார் பறிமுதல் -  2 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தடையை மீறி திறந்த ஜவுளிக்கடைகளுக்கு அபராதம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கொரோனா ஊரடங்கை மீறி திறந்ந்திருந்த ஜவுளி கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தடையை மீறி திறந்த ஜவுளிக்கடைகளுக்கு அபராதம்
பாப்பிரெட்டிப்பட்டி

கடத்தூர் பேரூராட்சியில் கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்த அதிகாரி

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஏரிக்கு நீர் வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடத்தூர் பேரூராட்சியில் கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்த அதிகாரி