/* */

You Searched For "#pakistan"

Trending Today News

டைனோசர் நடனம் பார்த்து இருக்கீங்களா..? (வீடியோ செய்திக்குள்)

அசத்தும் 'நடனமாடும் டைனோசர்கள்': பாகிஸ்தானில் வைரலாகும் வினோத வீடியோவால் இணையதளம் சிரித்து மகிழ்கிறது.

டைனோசர் நடனம் பார்த்து இருக்கீங்களா..? (வீடியோ செய்திக்குள்)
Trending Today News

'சைய்யா சைய்யா' பாடலுக்கு ஆட்டம் போட்டது யார் தெரியுமா?

பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் 'சைய்யா சைய்யா' பாடலுக்கு போடும் ஆட்டத்தின் வீடியோ வைரலாகி உள்ளது. (செய்திக்குள் வீடியோ)

சைய்யா சைய்யா பாடலுக்கு ஆட்டம் போட்டது யார் தெரியுமா?
உலகம்

ஏழை மக்களுக்கான ஆட்சி வேண்டும்..! பாக். மக்கள் எதிர்பார்ப்பு..!

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும், ஏழைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசாங்கம் அமையவேண்டும் என்ற கவலைகள் மக்களிடம் உள்ளன. மக்கள் என்ன சொல்றாங்க..?

ஏழை மக்களுக்கான ஆட்சி வேண்டும்..! பாக். மக்கள் எதிர்பார்ப்பு..!
உலகம்

Taliban Afghanistan-ஆப்கானிஸ்தானில் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள்..?

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தலிபான்களின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதால் பெண்களின் வாழ்க்கைமுறை சுதந்திரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

Taliban Afghanistan-ஆப்கானிஸ்தானில் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள்..?
இந்தியா

Nuclear Installations-அணுசக்தி நிறுவல் பட்டியல் : இந்தியா- பாகிஸ்தான்...

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 33 வது தொடர்ச்சியான அணுசக்தி நிறுவல்களின் பட்டியல் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

Nuclear Installations-அணுசக்தி நிறுவல் பட்டியல் : இந்தியா- பாகிஸ்தான் பரிமாறல்..!
உலகம்

பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் போட்டியிட இந்து பெண் வேட்புமனு தாக்கல்

பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் போட்டியிட முதன்முதலாக இந்து பெண் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் போட்டியிட இந்து பெண் வேட்புமனு தாக்கல்
உலகம்

Terrorist attack-பாகிஸ்தானில் காவல் நிலையம், ராணுவ தளத்தின் மீது...

ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள சட்டமற்ற பழங்குடிப் பகுதிகளின் விளிம்பில் அமைந்துள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்...

Terrorist attack-பாகிஸ்தானில் காவல் நிலையம், ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..!
உலகம்

பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படும் 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

US sanctions three Chinese firms : பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படும் 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படும் 3 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
உலகம்

23 சீன பொறியாளர்கள் மீது தாக்குதல்: பாகிஸ்தானுக்கு சீனா எச்சரிக்கை

China warns Pakistan - பலுசிஸ்தானில் 23 சீன பொறியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

23 சீன பொறியாளர்கள் மீது தாக்குதல்: பாகிஸ்தானுக்கு சீனா எச்சரிக்கை