/* */

Tamil News Online | நீலகிரி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

குன்னூர்

நீலகிரியிலுள்ள படுகரின மக்களின் சக்கலாத்தி பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரியில் படுகர் இன மக்கள் தங்களது முக்கிய பண்டிகையான சக்கலாத்தி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

நீலகிரியிலுள்ள படுகரின மக்களின் சக்கலாத்தி பண்டிகை கொண்டாட்டம்
உதகமண்டலம்

உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
உதகமண்டலம்

உதகையில் மழையால் சேதமடைந்த சாலைகள் : சீரமைப்பு பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில், மழையால் சாலைகளில் ஏற்பட்ட மண்சரிவுகளை, அப்புறப்படுத்தும் பணியில், நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உதகையில் மழையால் சேதமடைந்த சாலைகள் : சீரமைப்பு பணிகள் தீவிரம்
விளையாட்டு

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க விருப்பமா?

நீலகிரி மாவட்டத்தில் இருந்து, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில், தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க விருப்பமா?
உதகமண்டலம்

நவ.3 ல் கிராம அளவில் சிறப்பு பட்டா முகாம்: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில்பட்டா சிறப்புமுகாம்நடைபெறும் இடங்கள் குறித்து நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

நவ.3 ல் கிராம அளவில் சிறப்பு பட்டா முகாம்: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு