/* */

You Searched For "#mla sundar"

காஞ்சிபுரம்

விசூர் ஊராட்சியில் 2500 மரம் நடும் பணியினை துவக்கி வைத்த எம்எல்ஏ...

பசுமை தமிழ்நாடு தினத்தை ஒட்டி உத்திரமேரூர் அடுத்த விசூர் ஊராட்சியில் 2500 மரக்கன்றுகள் அரசு நிலங்களில் நடும் பணிகள் துவங்கியது.

விசூர் ஊராட்சியில் 2500 மரம் நடும் பணியினை துவக்கி வைத்த எம்எல்ஏ சுந்தர்
காஞ்சிபுரம்

ஒரு லட்சம் பனை விதை நடும் பணிகளை துவக்கி வைத்த எம் எல் ஏ சுந்தர்

விதைகள் தன்னார்வு அமைப்பின் 3ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு உத்திரமேரூர் ஏரியில் ஓரு லட்சம் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டுள்ளது

ஒரு லட்சம் பனை விதை நடும் பணிகளை துவக்கி வைத்த எம் எல் ஏ சுந்தர்
காஞ்சிபுரம்

ஓரே நாளில் தீர்வா ? இதுபோல் இருந்தா நல்லா தான்‌ இருக்கும்..! மக்கள்...

மின் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதாக கூறிய 24 மணி நேரத்தில், புதிய மின் மாற்றி இயக்கி வைத்த எம்.எல்.ஏவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஓரே நாளில் தீர்வா ? இதுபோல் இருந்தா நல்லா தான்‌ இருக்கும்..! மக்கள் மகிழ்ச்சி..!
உத்திரமேரூர்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்த எம்.எல்.ஏ சுந்தர்

காவாந்தண்டலம் மற்றும் மேல்பேரமநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்த எம்.எல்.ஏ  சுந்தர்
காஞ்சிபுரம்

எல்லாருக்கும் எல்லாம் எனும் செயலால் அதிகளவில் திமுக இணைகிறார்கள்:...

காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐயங்கார் குளம் கிராமத்தில் புதிய திமுக உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

எல்லாருக்கும் எல்லாம் எனும் செயலால் அதிகளவில் திமுக இணைகிறார்கள்: எம்எல்ஏ சுந்தர்.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் புதிய நியாயவிலைக் கடை.. சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்...

காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட மாதிரி நியாயவிலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரத்தில் புதிய நியாயவிலைக் கடை.. சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார்..
காஞ்சிபுரம்

உத்தரமேரூர் : 13 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார்.

உத்தரமேரூர் : 13 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
உத்திரமேரூர்

15லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் - எம்எல்ஏ க.சுந்தர் திறந்து...

உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை...

15லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் - எம்எல்ஏ க.சுந்தர் திறந்து வைத்தார்.
உத்திரமேரூர்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி -...

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார் மற்றும் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக மின்னஞ்சல் மற்றும்...

காஞ்சிபுரம் தெற்கு  மாவட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி - எம்எல்ஏ சுந்தர்