/* */

You Searched For "#MinisterMaSubramaniamNews"

தமிழ்நாடு

தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு இருக்காது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு இருக்காது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு இருக்காது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திரு. வி. க. நகர்

சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் : அமைச்சர்...

சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுபபூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.

சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் : அமைச்சர் மா.சுப்ரமணியன்
பெருந்தொற்று

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தொற்றால் உயிரிழக்கின்றனர்:...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தொற்றால் உயிரிழக்கின்றனர் என்று அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தொற்றால் உயிரிழக்கின்றனர்: அமைச்சர்
வேளச்சேரி

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை :...

பொங்கல் பண்டிகை்கு பிறகு முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை : அமைச்சர் மா.சுப்ரமணியன்
பெரம்பூர்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்டு மீண்டும் கவர்னர், உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
சைதாப்பேட்டை

வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமை படுத்துதல்...

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தனிமை படுத்துதல் கட்டாயம்
வேளச்சேரி

12 ஆயிரம் வெப்ப பரிசோதனை கருவி வழங்கும் விழா : அமைச்சர் மா.சுப்ரமணியன்...

சென்னையில் நடந்த விழாவில் தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு 12 ஆயிரம் வெப்ப பரிசோதனை கருவிகளை வழங்கியது. இதனை அமைச்சர் மா. சுப்ரமணியன் பெற்றுக் கொண்டார்.

12 ஆயிரம் வெப்ப பரிசோதனை கருவி வழங்கும் விழா : அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்பு
சைதாப்பேட்டை

தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் : அமைச்சர் மா....

மனசாட்சிக்கு பயந்து பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் : அமைச்சர் மா. சுப்ரமணியன்
ஆயிரம் விளக்கு

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 28 நபர்களுக்கு தொற்று அறிகுறி இருப்பதாக அமைச்சர்...

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி
சென்னை

82% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்: அமைச்சர்...

தமிழகத்தில் இதுவரை 82 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுததிக் கொண்டனர் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

82% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
சேப்பாக்கம்

பாரதியாரின் 140 வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் மாலை அணிவித்து...

பாரதியாரின் 140வது பிறந்த நாள் விழாவையொட்டி அமைச்சர்கள் பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பாரதியாரின் 140 வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
திரு. வி. க. நகர்

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை கல்லூரி வகுப்புகளுக்கு

18 வயது பூர்த்தியடைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை கல்லூரி வகுப்புகளுக்கு அனுமதிக்கக்கூடாது