/* */

You Searched For "#InnovativeCampaign"

தாம்பரம்

தாம்பரத்தில் இஸ்திரி போட்டு கொடுத்து தி.மு.க. வேட்பாளர் வாக்கு...

தாம்பரம் மாநகராட்சி 33- வது தி.மு.க. வேட்பாளர் செ.சுரேஷ் துணிகளை இஸ்திரி செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தாம்பரத்தில் இஸ்திரி போட்டு கொடுத்து தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் வாக்கு...

மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை நகராட்சி சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில்  வாக்கு சேகரிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர்...

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் டீ ஆற்றி கொடுத்து...

திருச்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் டீ ஆற்றி கொடுத்து பிரச்சாரம் செய்தார்.

திருச்சியில் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் டீ ஆற்றி கொடுத்து பிரச்சாரம்
பெரம்பலூர்

மாற்று கட்சி வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்த அ.தி.மு.க. வேட்பாளர் லதா

பெரம்பலூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் லதா மாற்று கட்சி வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

மாற்று கட்சி வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்த அ.தி.மு.க. வேட்பாளர் லதா