/* */

You Searched For "#DeepavaliFestival"

ஈரோடு

தீபாவளி பண்டிகையில் 5 கிலோ தங்கம் விற்பனை

தீபாவளிக்கு ஐந்து கிலோ அளவில் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையில் 5 கிலோ தங்கம் விற்பனை
ஈரோடு மாநகரம்

தீபாவளி பண்டிகை: பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை: பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்
வேலூர்

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்

தீபாவளி பண்டிகையையொட்டி வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாமக்கல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் ஸ்வீட் ஸ்டால்களில் அதிகாரிகள்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்வீட் ஸ்டால், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் ஸ்வீட் ஸ்டால்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
ஈரோடு

அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்:...

அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததார்.

அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்: கலெக்டர்
ஈரோடு

ஈரோட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி...

ஈரோடு மாநகர் பகுதியில், தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
சென்னை

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கம்:...

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்
சென்னை

தீபாவளிக்கு வெளியூர் பயணம் செல்ல 28,000 பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல்

தீபாவளிக்கு வெளியூர் பயணம் செல்ல 28,000 பேர் முன்பதிவு