You Searched For "#ChengalpattuRainNews"
செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகள் : வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும்...
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் மழை நின்று 2 நாட்கள் ஆகியும் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு மழை நீர் : டிராபிக்...
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கன மழையால் சிங்கப்பெருமாள் கோவிலில் 2 அடிக்கு மழை நீர் உள்ளது. இதானல் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.
செங்கல்பட்டு
இரண்டாவது நாளாக தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்: மீளா துயரத்தில்...
கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி இரண்டாவது நாளாக செங்கல்பட்டு நகர மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் கன மழை: சாலையில் ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டில் பெய்த கன மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
திருப்போரூர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக நிவாரணம் வழங்கல்
திருக்கழுக்குன்றம் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருளர் இன மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 155.7 மி.மீ. மழை பதிவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பரவலாக 155.7 மி.மீ. மழை பெய்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு பகுதியில் விடிய விடிய பெய்த மழை, குளிர்ந்த சூழல்...
செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது