/* */

You Searched For "anthiyur"

ஈரோடு

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி- கே.ஏ. செங்கோட்டையன் பேச்சு

தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அரசு அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி- கே.ஏ. செங்கோட்டையன் பேச்சு
ஈரோடு

தொடர் மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 28.5 அடியாக உயர்ந்துள்ளது

தொடர் மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம்  அதிகரிப்பு
ஈரோடு

அந்தியூரில் சத்துணவு அமைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ...

அந்தியூரில் சத்துணவு அமைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பேசினார்

அந்தியூரில் சத்துணவு அமைப்பாளருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
ஈரோடு

பிரம்மதேசம் பகுதி ரேஷன் கடையில் தரமற்ற கோதுமை: பொதுமக்கள் புகார்

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் தரமற்ற கோதுமை வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பிரம்மதேசம் பகுதி ரேஷன் கடையில் தரமற்ற கோதுமை: பொதுமக்கள் புகார்
ஈரோடு

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.3.71 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூர் விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் மூன்று லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.3.71 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
ஈரோடு

அந்தியூர்: வேம்பத்தி ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள்...

அந்தியூர் அடுத்த வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுவை அளித்தனர்.

அந்தியூர்: வேம்பத்தி ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் மனு
ஈரோடு

அந்தியூர் புதுப்பாளையத்தில் இன்று ரூ.3.90 லட்சத்துக்கு வாழைத்தார்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் இன்று மாலை ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்திற்கு வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டது.

அந்தியூர் புதுப்பாளையத்தில் இன்று ரூ.3.90 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
ஈரோடு

அந்தியூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அந்தியூரில் இன்று மாலை அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்தியூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு

அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

அந்தியூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

அந்தியூரில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
ஈரோடு

அந்தியூர் அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி...

பர்கூர் மலைப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்ககோரி அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போராட்டம்.

அந்தியூர் அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போராட்டம்