/* */

You Searched For "#AirTravel"

திருப்பரங்குன்றம்

மதுரை-திருப்பதி விமானத்திற்கான அட்டவணையை வெளியிட்ட இண்டிகோ

மார்ச் 27 முதல் மதுரை திருப்பதி இடையே வாரம் நான்கு முறை விமானங்களை இயக்குவதாக இண்டிகோ அறிவிப்பு

மதுரை-திருப்பதி விமானத்திற்கான அட்டவணையை வெளியிட்ட  இண்டிகோ
சென்னை

துபாய் விமானத்தில் வந்த பயணி திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நடுவானில் உயிரிழந்தார்

துபாய் விமானத்தில் வந்த பயணி திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு
இந்தியா

அந்தமானுக்கு செல்ல நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

அந்தமானுக்கு செல்லும் அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் RT-PCR டெஸ்ட் நெகடீவ் சான்றிதழ் கட்டாயம் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

அந்தமானுக்கு செல்ல நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்
தமிழ்நாடு

20 விமானநிலையங்களின் பட்டியலில் சென்னை விமானநிலையதிற்கு 8வது இடம்

சா்வதேச அளவில் விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படும் விமானநிலையங்களின் பட்டியலில் சென்னை விமானநிலையம் 8 இடத்தை பிடித்துள்ளது.

20 விமானநிலையங்களின் பட்டியலில் சென்னை விமானநிலையதிற்கு  8வது இடம்
உலகம்

ஒமிக்ரான் எதிரொலி: அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து

ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதன் அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

ஒமிக்ரான் எதிரொலி: அமெரிக்காவில்  நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
சென்னை

சென்னையில் ரெட் அலர்ட்: விமானங்கள் ரத்து

பலத்த மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இன்று இரவில் மதுரை, திருச்சி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

சென்னையில் ரெட் அலர்ட்:  விமானங்கள்  ரத்து