மதுரை-திருப்பதி விமானத்திற்கான அட்டவணையை வெளியிட்ட இண்டிகோ

மதுரை-திருப்பதி விமானத்திற்கான அட்டவணையை வெளியிட்ட  இண்டிகோ
X
மார்ச் 27 முதல் மதுரை திருப்பதி இடையே வாரம் நான்கு முறை விமானங்களை இயக்குவதாக இண்டிகோ அறிவிப்பு

மார்ச் 27 முதல் இண்டிகோ மதுரை மற்றும் திருப்பதி இடையே வாரந்தோறும் 4 முறை (ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி) விமானங்களை இயக்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி மதுரையிலிருந்து மாலை 3:40 மணிக்கு கிளம்பி 5:00 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், திருப்பதியில் மாலை 5:20 மணிக்கு கிளம்பி 7:00 மணிக்கு மதுரை வந்து சேரும்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!