/* */

You Searched For "#Afghanistan"

உலகம்

Taliban Afghanistan-ஆப்கானிஸ்தானில் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள்..?

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தலிபான்களின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதால் பெண்களின் வாழ்க்கைமுறை சுதந்திரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

Taliban Afghanistan-ஆப்கானிஸ்தானில் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள்..?
உலகம்

Plane Crash-விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல..!

வடக்கு ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் இந்திய விமானம் அல்ல என்று இந்திய அரசு கூறியுள்ளது.

Plane Crash-விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல..!
உலகம்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு.. 100க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு.. 100க்கும் மேற்பட்டோர் பலி
உலகம்

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில், மசூதி ஒன்றை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி
உலகம்

ஆப்கானிய அரசு இமெயில் கணக்குகளை முடக்கிய கூகுள்

முன்னாள் அதிகாரிகளின் மின்னஞ்சல்களை தலிபான்கள் அணுக முற்பட்டதால், ஆப்கான் அரசின் மின்னஞ்சல் கணக்குகளை கூகுள் தற்காலிகமாக முடக்கியது

ஆப்கானிய அரசு இமெயில் கணக்குகளை முடக்கிய கூகுள்
உலகம்

ஆப்கான் அரசே கவலைப்படாத போது அமெரிக்கா ஏன் கவலைப்பட வேண்டும்?: பைடன்

ஆப்கான் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது என்று பைடன் கூறினார்

ஆப்கான் அரசே கவலைப்படாத போது அமெரிக்கா ஏன் கவலைப்பட வேண்டும்?: பைடன்
உலகம்

தீவிரவாதிகளை திருமணம் செய்ய பெண்களை கட்டாயப்படுத்தும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருவதால், தலிபான் தீவிரவாதிகளை திருமணம் செய்ய பெண்களை கட்டாயப்படுத்துகிறது

தீவிரவாதிகளை திருமணம் செய்ய பெண்களை கட்டாயப்படுத்தும் தலிபான்கள்