ஆப்கானிய அரசு இமெயில் கணக்குகளை முடக்கிய கூகுள்

ஆப்கானிய அரசு இமெயில் கணக்குகளை முடக்கிய கூகுள்
X
முன்னாள் அதிகாரிகளின் மின்னஞ்சல்களை தலிபான்கள் அணுக முற்பட்டதால், ஆப்கான் அரசின் மின்னஞ்சல் கணக்குகளை கூகுள் தற்காலிகமாக முடக்கியது

முன்னாள் ஆப்கானிய அதிகாரிகள் மற்றும் அவர்களின் சர்வதேச கூட்டாளிகளின் மின்னஞ்சல்களை தலிபான்கள் அணுக முற்படுகிறார்கள் என்ற பயம் அதிகரித்து வருவதால், குறிப்பிடப்படாத ஆப்கானிய அரசாங்க மின்னஞ்சல் கணக்குகளை கூகுள் தற்காலிகமாக முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!