/* */

You Searched For "#100%Vaccination"

வாணியம்பாடி

100%  தடுப்பூசி இலக்கை எட்டிய விஜிலாபுரம் ஊராட்சி மன்ற  தலைவருக்கு...

வாணியம்பாடி அருகே கொரோனா தடுப்பூசி 100%  இலக்கை எட்டிய விஜிலாபுரம் ஊராட்சி மன்ற  தலைவருக்கு வட்டார மருத்துவ அலுவலர் பாராட்டு

100%  தடுப்பூசி இலக்கை எட்டிய விஜிலாபுரம் ஊராட்சி மன்ற  தலைவருக்கு பாராட்டு
இந்தியா

ஒருவர் விடாமல் அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

நாட்டில் ஒருவர் விடாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஒருவர் விடாமல் அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
நீலகிரி

நீலகிரியில் பழங்குடியினருக்கு 100% தடுப்பூசி: சாதித்தது எப்படி?

நீலகிரி பழங்குடியினருக்கு 100% தடுப்பூசி இலக்கை அடைய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள்.

நீலகிரியில் பழங்குடியினருக்கு 100% தடுப்பூசி: சாதித்தது எப்படி?
மண்ணச்சநல்லூர்

தமிழகத்தில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சி

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை ஊராட்சி 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சி என்ற பெருமையினைப் பெற்றுள்ளது

தமிழகத்தில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சி
விழுப்புரம்

100 சதவீத தடுப்பூசி விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் கொடியசைத்து தொடங்கி...

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 சதவீத தடுப்பூசி விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்

100 சதவீத தடுப்பூசி விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஆற்காடு

உப்புப்பேட்டையில் 100 சதவீதம் தடுப்பூசி: அமைச்சர் காந்தி பாராட்டு

ஆற்காடு அடுத்த உப்புபேட்டையில் 100சதம் பேருக்கு தடுப்பூசி போட்டு நிறைவு செய்த விழாவில் அமைச்சர் காந்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

உப்புப்பேட்டையில்   100 சதவீதம் தடுப்பூசி: அமைச்சர் காந்தி பாராட்டு
வேலூர்

வேலூர் மண்டலத்தில் 4 வார்டுகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட...

வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் தலா ஒரு வார்டுகளில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

வேலூர் மண்டலத்தில் 4 வார்டுகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட இலக்கு