/* */
விழுப்புரம்

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மனித உரிமை ஆணையம்...

விழுப்புரம் அருகே அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இன்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை
விழுப்புரம்

பழங்குடி இன இருளர்கள் மீது போலீஸ் பொய் வழக்கு கண்டித்து ஆர்ப்பாட்டம்

போலீசார் பழங்குடி இருளர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவதை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழங்குடி இன இருளர்கள் மீது போலீஸ் பொய் வழக்கு கண்டித்து ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்: அமைச்சர்...

வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தினார்

விழுப்புரம்  மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
விழுப்புரம்

ரூ.10 கோடி வீண்.. மீண்டும் உடைந்த கால்வாய்: சீரமைக்க விவசாயிகள்...

செஞ்சி அருகே கால்வாய் மீண்டும் சேதமடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

ரூ.10 கோடி வீண்.. மீண்டும் உடைந்த கால்வாய்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
விழுப்புரம்

‘சமூக முன்னேற்ற சங்கத்தை வலுப்படுத்துங்கள்’ - பாமக ராமதாஸ்...

திண்டிவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சமூக முன்னேற்ற சங்கத்தை வலுப்படுத்துமாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

‘சமூக முன்னேற்ற சங்கத்தை வலுப்படுத்துங்கள்’ - பாமக ராமதாஸ் வலியுறுத்தல்
விழுப்புரம்

புத்தகத் திருவிழாவில் புத்தகம் வெளியிட ஆட்சியர் அழைப்பு

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடக்கவுள்ள புத்தக திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்கள் புத்தகம்...

புத்தகத் திருவிழாவில் புத்தகம் வெளியிட ஆட்சியர் அழைப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே மூதாட்டியை தாக்கியவரை கைது செய்ய கோரிக்கை

விழுப்புரம் அருகே மூதாட்டியை தாக்கிய தி.மு.க. பிரமுகரை கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

விழுப்புரம் அருகே மூதாட்டியை  தாக்கியவரை  கைது செய்ய கோரிக்கை
விழுப்புரம்

விழுப்புரம்: மானியத்தில் எஸ்.சி.எஸ்.டி. விவசாயிகளுக்கு மின் இணைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.சி. எஸ்.டி. விவசாயிகளுக்கு மானியத்தில்மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்

விழுப்புரம்: மானியத்தில் எஸ்.சி.எஸ்.டி. விவசாயிகளுக்கு மின் இணைப்பு
விழுப்புரம்

விழுப்புரம் ரேஷன் கடையில் டிஆர்ஓ திடீர் ஆய்வு

ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்படுவதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து, விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் ரேஷன் கடையில் டிஆர்ஓ திடீர் ஆய்வு
விழுப்புரம்

வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்: அறநிலையத்துறை நடவடிக்கை

விழுப்புரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வாடகை செலுத்தாத கடை மற்றும் வீட்டிற்கு சீல் வைத்தனர்.

வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்:  அறநிலையத்துறை நடவடிக்கை
விழுப்புரம்

விழுப்புரம் அருகே விவசாயிடம் ரூ.1 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், மொடையூரில் விவசாயிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே விவசாயிடம் ரூ.1 லட்சம் மோசடி
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பணிக்கு நாளை நேர்காணல்

விழுப்புரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் உதவியாளர், ட்ரைவர் ஆகிய பணியிடங்களுக்கு நாளை நேர்காணல் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பணிக்கு நாளை நேர்காணல்