/* */
திருவொற்றியூர்

மாநகராட்சி தேர்தல் - திருவொற்றியூரில் விருப்பமனு தாக்கல் செய்த...

சென்னை பெருமாநகராட்சி தேர்தலுக்காக, , திருவொற்றியூர் பகுதி திமுகவினர், ஆர்வமுடன் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

மாநகராட்சி தேர்தல் - திருவொற்றியூரில்  விருப்பமனு தாக்கல் செய்த திமுகவினர்
ராதாகிருஷ்ணன் நகர்

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள்: காசிமேடு துறைமுகத்தை தூய்மைபடுத்திய...

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சுற்றுசூழல் அணியினர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தூய்மை செய்தனர்.

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள்: காசிமேடு துறைமுகத்தை தூய்மைபடுத்திய திமுகவினர்
இராயபுரம்

தமிழகத்தில் அதிமுக தான் முக்கிய எதிர்கட்சி: முன்னாள் அமைச்சர்...

சென்னை வண்ணாரபேட்டை தங்கசாலை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.

தமிழகத்தில் அதிமுக தான் முக்கிய எதிர்கட்சி:   முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
ராதாகிருஷ்ணன் நகர்

உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும்: உலக மீனவர் தினத்தில் ...

சாலையே இல்லாமல் மீனவர்கள் மீது சாலை வரி, பசுமை வரி, கலால் வரி மதிப்பு கூட்டப்பட்ட அனைத்து வரிகளும் விதிக்கப்படுகிறது

உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும்:   உலக மீனவர் தினத்தில்  கோரிக்கை
திருவொற்றியூர்

எண்ணூரில் 10வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்: அமைச்சர் துவக்கி...

கத்திவாக்கம் நகராட்சி ஆரம்ப பள்ளியில் 10வது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.

எண்ணூரில் 10வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்:   அமைச்சர் துவக்கி வைத்தார்
திருவொற்றியூர்

திருவொற்றியூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி

திருவொற்றியூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

திருவொற்றியூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி
ராதாகிருஷ்ணன் நகர்

சென்னை மழை பாதிப்பு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு

வடசென்னை மழைபாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார்.

சென்னை மழை பாதிப்பு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  ஆய்வு
ராதாகிருஷ்ணன் நகர்

ஆர்.கே.நகரில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக நிவாரணம்...

ஆர்கேநகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக நிவாரணம் வழங்கவில்லை என்று அதிமுக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

ஆர்.கே.நகரில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக நிவாரணம் வழங்கவில்லை: அதிமுக குற்றச்சாட்டு
ராதாகிருஷ்ணன் நகர்

ஆர்.கே.நகரில் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு எம்எல்ஏ எபினேசர் உணவு...

ஆர்கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு எம்எல்ஏ எபினேசர் உணவு வழங்கினார்.

ஆர்.கே.நகரில் பாதிக்கப்பட்ட  10 ஆயிரம் பேருக்கு எம்எல்ஏ எபினேசர் உணவு வழங்கல்
மாதவரம்

புழல் ஏரி கால்வாயில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு: கரையாேரம் உபரி நீர்...

புழல் ஏரி உபரி நீர் வரும் கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் ஆக்கிரமித்திருப்பதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

புழல் ஏரி கால்வாயில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு: கரையாேரம் உபரி நீர் புகும் அபாயம்