வேலைவாய்ப்பு - Page 2

கோவை மாநகர்

கோவையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

வருகின்ற 5 ஆம் தேதி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

கோவையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி   மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
தஞ்சாவூர்

ஆகஸ்ட் 12 ல் தஞ்சாவூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர்...

தஞ்சை மன்னர் சரபோஜி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணிமுதல் 3.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

ஆகஸ்ட் 12 ல் தஞ்சாவூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
ஈரோடு

கோபிசெட்டிபாளையத்தில் ஆகஸ்டு 12ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்டம் கோபியில் ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையத்தில் ஆகஸ்டு 12ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு

சுகாதார ஆய்வாளர் பணிக்கு சேரணுமா? விண்ணப்பம் அனுப்புங்கள்

தமிழகத்தில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சுகாதார ஆய்வாளர் பணிக்கு  சேரணுமா?  விண்ணப்பம் அனுப்புங்கள்
நாமக்கல்

கொல்லிமலை அரசு பள்ளியில் சமையல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கொல்லிமலை அரசு பள்ளியில் சமையல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொல்லிமலை அரசு பள்ளியில் சமையல்  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலைவாய்ப்பு

ரயில் இந்தியா தொழில்நுட்ப வேலைவாய்ப்பு! 1,40,000ரூ சம்பளமாம்..!...

அரசு வேலைக்கு தயாராகி வரும் பலருக்கும் இந்த வேலைவாய்ப்பு குறித்து தெரிந்திருக்கும். நீங்கள் இந்த வேலைவாய்ப்புக்காக ஆவலாக காத்திருந்திருப்பீர்கள்...

ரயில் இந்தியா தொழில்நுட்ப வேலைவாய்ப்பு!  1,40,000ரூ சம்பளமாம்..! உடனடியா அப்ளை பண்ணுங்க!
இந்தியா

கைவினைப் பயிற்றுவிப்பாளர் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கைவினைப் பயிற்றுவிப்பாளர் பயிற்சி வகுப்புக்கு நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கைவினைப் பயிற்றுவிப்பாளர் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலைவாய்ப்பு

மத்திய உளவுத்துறையில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் ...

IB Recruitment: மத்திய புலனாய்வுப் பணியகத்தில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்
வேலைவாய்ப்பு

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்

IBPS CRP RRB XII Recruitment: வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்