விழுப்புரத்தில் கலாச்சார இசை கலைஞர்களுக்கு நல உதவிகள் வழங்கிய ஐயப்ப பக்தர்கள்
விழுப்புரத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் குழுவினர் பல்வேறு கலைஞர்களுக்கு நல உதவிகளை வழங்கினர்.;
கலாச்சார இசை கலைஞர்களுக்கு நல உதவிகள் வழங்கிய ஐயப்ப பக்தர்கள்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமிழ் கலாச்சார இசை கலைஞர்களான பம்பை, உடுக்கை மற்றும் சிலம்பாட்டத்தினர் மற்றும் தெரு கூத்து கலைஞர்களுக்கு, ஸ்ரீ சபரிகிரிசன் ஆலய அய்யப்ப பக்தர்கள் குழு மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள் சார்பாக அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவு பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்பட்டது