விழுப்புரத்தில் முடி திருத்துவோருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள்

ஊரடங்கில் வேலை இழந்து உள்ள முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு விழுப்புரம் ரோட்டரி சங்கம் உதவி கரம் நீட்டியுள்ளது.

Update: 2021-06-03 10:55 GMT

விழுப்புரத்தில் முடி திருத்துவோருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், விழுப்புரத்தில் ரோட்டரி சென்ட்ரல் சங்கத்தின் சார்பில் ஊரடங்கில் வேலையின்றி வறுமையில் உள்ள முடி திருத்தும் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 25 பேருக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை ரோட்டரி தலைவர் செல்வகுமார் தலைமையில் வழங்கினர்.

Tags:    

Similar News