விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

சேலத்திலிருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்டம், மடப்பட்டு என்ற இடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது;

Update: 2021-12-11 13:30 GMT

முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் வரவேற்பு அளித்த அமைச்சர் மஸ்தான் 

சேலம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு  தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பினார். முதலமைச்சர் ஸ்டாலினை விழுப்புரம் மாவட்ட எல்லையில் மடப்பட்டு என்ற இடத்தில் அமைச்சர் மஸ்தான் தலைமையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த.மோகன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.ந.ஸ்ரீநாதா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 

Tags:    

Similar News