விழுப்புரத்தில் விபத்து...

சிக்னலில் விபத்து;

Update: 2021-05-09 02:53 GMT

விழுப்புரம் சிக்னலில் நள்ளிரவு ஒரு கனரக வாகனம்சென்று கொண்டு இருந்தது அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் கனரக வாகத்தின் மீது மோதியது, அதில் கனரக வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது, அதிர்ஷ்ட வசமாக உயர் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

Similar News