விழுப்புரத்தில் பூசாரிகளுக்கு நலதிட்டம் அமைச்சர் வழங்கினார்

விழுப்புரத்தில் பூசாரிகளுக்கு அமைச்சர் அமைச்சர் பொன்முடி நலதிட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2021-06-19 15:44 GMT

விழுப்புரம் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி திருக்கோயில் பூசாரிகளுக்கு அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள  262 திருக்கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியாகள் மற்றும் பூசாரிகளுக்கு ரூபாய் 4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News