விழுப்புரம் பகுதியில் தடுப்பூசி முகாமை எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் இன்று தொடங்கி வைத்தார்;

Update: 2021-05-24 13:00 GMT

விழுப்புரம் பகுதியில் தடுப்பூசி முகாமை எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்களை அமைத்து வருகிறது. 

இன்று விழுப்புரம், நகராட்சிக்கு உட்பட வி.மருதூர், அக்ரஹாரத் தெரு, மண்ணெண்ணெய் பங்க் அருகில் உள்ள அங்கன்வாடி ஆகிய இடங்களில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு *கொரோனா தடுப்பூசி முகாமை* விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன்  துவக்கி வைத்தார். 

Tags:    

Similar News