விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 166 பேருக்கு கொரோனா பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில், 166 பேருக்கு கொரோனா உறுதியானது
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 53,863 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இறப்பு இல்லை. இதுவரை 365 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை மட்டும் 317 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 50,692 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 2806 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.