வீட்டின் முன் பொங்கல் வைத்து கொண்டாடினார் விழுப்புரம் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தனது வீட்டில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

Update: 2022-01-16 02:07 GMT

வீட்டின் முன் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

தமிழகத்தில் பொங்கல் திருநாள் தை முதல் நாளனற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏழை முதல் வசதி படைத்தவர்கள் வரை அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல் வீட்டின் முன் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் மக்கள் தை முதல் நாளில் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்,  விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தனது குடும்பத்துடன் விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டில்  பொங்கல் வதை்து  கொண்டாடினார்.

Tags:    

Similar News