காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ அம்பேத்கர் சிலைக்கு மாலை
விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காட்டுமன்னார்கோயில் விசிக எம்எல்ஏ மாலை அணிவித்தார்.;
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.