விழுப்புரத்தில் இருந்து மீண்டும் திருப்பதிக்கு ரயில்

Villupuram To Tirupati Train - கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம் -திருப்பதி ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

Update: 2022-07-02 01:45 GMT

பைல் படம்.

Villupuram To Tirupati Train -விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாசஞ்சர் ரயிலாக இயக்கப்பட்ட ரயில் இரண்டரை வருடங்களுக்கு பிறகு, எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டு நேற்று முதல் இயக்கப்படுகிறது. மாலை 5. 20 க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 11 மணிக்கு திருப்பதி சென்று மீண்டும் 2. 35 க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு காலை 10. 45 க்கு விழுப்புரத்திற்கு வந்தடையும். பயணிகள் கட்டணமாக நபர் ஒன்றுக்கு 100 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டடுள்ளது. விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News