விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் உயர்கிறது கொரோனா;

Update: 2021-08-09 16:10 GMT

மாதிரி படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 36 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 44,136 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் கூட உயிரிழப்பு இல்லை.

இதுவரை 341 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், சனிக்கிழமை மட்டும் 31 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 43,439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 357 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 36

Today Discharge : 31

Total Positive : 44,136

Total discharge: 43,439

Active Case. : 357

Today Death : 0

Total Death : 341

Tags:    

Similar News