தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-02 10:34 GMT

விழுப்புரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனை நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட கிளையின் ஆலோசனை கூட்டத்திற்கு அறிவழகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தலைவர் குணசேகரன், பொதுச்செயலாளர் முத்துராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினர். கூட்டத்தில் மாநில பொருளாளர் நீலகண்டன், முன்னாள் பொருளாளர் எத்திராஜ், வெங்கடேசன், சிவகாசி, மேகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News