விழுப்புரம் மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்ரீநாதா பொறுப்பேற்று கொண்டார்
காவல்துறையினர் சட்டவிரோதத்திற்கு துணை போனால் நடவடிக்கை என எஸ்.பி. ஸ்ரீநாதா எச்சரிக்கை.;
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.ராதாகிருஷணன் மாற்றப்பட்டார், அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஸ்ரீநாதா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்,
அவர் விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.என விழுப்புரம் மாவட்ட காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.