விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு ரத்து

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2021-11-01 16:52 GMT

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்

விழுப்புரம் மாவட்டத்தில்  1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கபடவிருந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக தற்போது மாவட்டத்தில் பள்ளி திறப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்து உள்ளார், பள்ளி திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும்  தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News